பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு | ஐநா பொதுச்சபை கூட்டத்திலிருந்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு

2020-09-26 1,093

ஐநா பொதுச்சபையின் 75வது கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சைக் கண்டித்து இந்தியப் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார்.

Indian Diplomat Walks Out after Pakistan PM Rakes up Kashmir Issue at UN General Assembly

#UN
#Pakistan